லிங்குசாமி இயக்கத்தில் ஏ.எம்.ரத்தினம் தயாரித்துள்ள படம் பீமா. விக்ரம் தன் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இதை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் படம் வெளியாவதில் அடுத்தடுத்து சிக்கலில் இருக்கிறது பீமா. தயாரிப்பாளர் ரத்தினத்திற்கு பிரச்சினைகள் இருந்ததால் சிக்கலை தீர்க்க நடுவில் சாய்மீரா நிறுவனத்திடம் பேசினார்கள்.
அவர்களும் பேசி 25 கோடிவரை தருவதாக சொன்னார்கள்.அ ப்படியும் பிரச்சினை தீராததால் கடைசியாக ஐங்கரன் பிலிம்ஸ் கருணாவிடம் பேசினார்கள்.
இப்போது அவரும் முடியாது என்று கை விரித்துவிட்டார்.
ஸோ..பொங்கலுக்கு பீமா வருவது கஷ்டம்தான்!