Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்புக்கு விடுமுறை விட்ட பாலா!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (11:07 IST)
கடந்த பத்தாம்தேதி நடிகர் ஆர்யாவின் பிறந்தநாள். அன்று பாலாவின் நான் கடவுள் படப்பிடிப்புக்காக பெரியகுளத்தில் இருந்தார்.

படப்பிடிப்பு இருந்ததால் அன்று யூனிட் ஆட்களுக்கு பார்ட்டி கொடுக்க முடியவில ்ல ையாம்.

அதற்கடுத ்த ு பதினாலாம் தேதி அஜித்தின் பில்லா படமும், மிருகம் படமும் ரிலீஸா னத ு.

அத ை யூனிட் ஆட்கள் பார்க்க வேண்டும் என்று சொன்னார்களாம். ஆர்யாவின் பிறந்த நாள் எல்லாத ்த ுக்குமாக சேர்ந ்த ு ஒருநாள் படப்பிடிப்புக்கு விட ுமுற ை அறிவித்திருக்கிறார் பாலா!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

Show comments