இகோர் இயக்கத்தில் கலாபக் காதலா படத்தில் நடித்தார் ஆர்யா. மீண்டும் இந்த ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரியபோகிறார்கள்.
ஆர்யா நான் கடவுள் படம் முடித்து வந்த பிறகு இகோர் இயக்கத்தில் நடிக்கப்போகிறார். இப்படத்தை ஐங்கரண் மூவிஸ் கருணாகரன் தயாரிக்கப்போகிறார்.
படத்திற்கு டிஸ்கஸனில் பிஸியாக இருக்கிறார் இகோர். இவர் இயக்கத்தில் மும்தாஜ்,சரண்யா நடித்த திகில் படமான திக் திக் படம் முடிவடைந்து ரிலீஸூ க்கு தயாராக இருக்கிறது.