கானல் நீர் ரித்திஷ் மற்றும் ரமணா நடிக்கும் படம் நாயகன். இப்படத்தில் இடைவேளை வரையிலான முதல் பாதி படத்தை முடித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து அடுத்த பாதி படத்தை உடனடியாக எடுக்காமல் வித்தியாசமாக ஒன்றை செய்திருக்கிறார்கள். அதுவரை எடுத்த படத்திற்கான எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு என்று பர்ஸ்ட் காப்பியை ரெடி பண்ணிவிட்டார்களாம்.
இனிமேல்தான் படத்தின் இரண்டாவது பாதியை படம்பிடிக்க போகிறார்களாம். இதனால் முன்
பாதி படத்தின் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால் பின்பாதியை ஃபீல் பண்ணி எடுப்பதற்கு சரியாக இருக்குமாம்.