சிவாஜிக்கு அப்புறம் உலகமே அதிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் பில்லா. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்பையில் நடந்துகொண்டிருக்கிறது.
படத்தை எப்படியும் வருகிற பதினாலாம் தேதி ரிலீஸ் பண்ணுவதென்று முடிவெடுத்து தியேட்டர்களும் போட்டுவிட்டார்கள்.
ஆனால் படம் ரெடியாவதே டிசம்பர் 12ம் தேதிதானாம்.அதன் பிறகு சென்ஸார் செய்து 14ம் தேத்திக்குள் கொண்டு வர முடியுமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.
அநேகமாக பொங்களுக்கு படம் தள்ளிப்போகலாம் என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.