நான் கடவுள் படத்தின் படப்பிடிப்பு இடையில் கொஞ்சநாள் நடக்காமல் இருந்தது. இன்றிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து ஒரே கட்டமாக பமம்பட்டியானின் புதிய ஹீரோ பிரசாந்த்!
திருமண வாழ்க்கை பிரசாத்தின் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிட்டது.ஏ
ற்கனவே ஒப்புக்கொண்ட புலன் விசாரணை பார்ட் டூவும் முடிந்து வெளியில் வர முடியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்டு நிற்கிறது.
புதிய பட வாய்ப்புகளும் இல்லை. அடுத்து என்ன செய்வதென்று அப்பா தியாகராஜனோடு உட்கார்ந்து பேசியிருக்கிறார் பிரசாந்த்.
இருபது வருஷத்துக்கு முன்னால் தியாகராஜன் நடித்து வெளிவந்த மலயூர் மம்ப்ட்டியான் படத்தை மீண்டும் எடுக்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
அதன்படி அந்த படத்தின் கதையை இப்போதைய ட்ரெண்டுக்கு தகுந்த மாதிரி மற்றி சொந்தமாக தயாரித்து இயக்கப்போகிறார் தியாகராஜன். டப்பிடிப்பு நடக்க இருக்கிறது. படப்பிடிப்பை முடிக்காமல் சென்னைக்கு வருவதில்லை என்று பாலா பெரியகுளம் ஏரியாவிலேயே இருக்கிறார்.
அதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. படம் இயக்க ஆரம்பித்துவிட்டால் அதே மூடூலேயே இருப்பார் பாலா. அதனால்தான் கதை டிஸ்கஸனை கூட படப்பிடிப்பு நடக்கும் பெரியகுளத்திலேயே வைத்துக்கொண்டார்.
டிசம்பர் இறுதிக்குள் படத்தை முடிக்கும் திட்டத்தில் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.