பாலிவுட்டுக்கு புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை திரைப்பட நட்சத்திரங்களை தொடர்பு கொள்ளவும், அவர்கள் குறித்த முழு தகவல் அறியவும் பாலிவுட்டில் நடைபெறும் திரைப்படம் சார்ந்த அனைத்து தவல்களை பெறவும் புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏஓஎல்.இன்/பாலிவுட் என்ற இணையதளம் மூலம் பாலிவுட் திரைப்படம் பற்றிய தகவல்களை பெறலாம்.