போக்கிரி படத்தில் பழைய பாடலான 'வசந்தமுல்லை போலே வந்து' என்று தொடங்கும் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். விஜயும், அஸினும் மாடர்னாக ஆடி கலக்கினார்கள்.
அதேபோல அழகியய தமிழ்மகன் படத்தில் இன்னொயரு பழைய பாடலான சிவாஜி நடித்த 'பொன்மகள் வந்தாள்' பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்களாம்.
படத்தில் விஜயும், ஸ்ரேயாவும் இப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்கள். வசந்த முல்லை போலே பாடலைப் போல இப்பாடலும் மிகப்பெரிய வெற்றியடையும் என்கிறார்கள்.
பழைய பாடல்கள் இருக்க பயமேன்?