கமல்
ஆளவந்தான்
விஜய்காந்த்
வாஞ்சிநாதன், நரசிம்மா, தவசி
அஜீத்
தீனா, சிட்டிசன், பூவெல்லலாம் உன் வாசம்
விஜய்
ப்ரெண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான்
பிரசாந்த்
பிரியாத வரம் வேண்டும், ஸ்டார், சாக்லெட், மஜ்னு
விக்ரம்
விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், காசி
மாதவன்
மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம்
சூர்யா
ப்ரெண்ட்ஸ், நந்தா
பிரபு
மிடில் கிளாஸ் மாதவன், சூப்பர் குடும்பம், தாலிகாத்த காளியம்மன், மிட்டா மிராசு
கார்த்திக்
உள்ளம் கொள்ளை போகுதே, அழகான நாட்கள், லவ்லி
சரத்
ரிஷி, சமுத்திரம், விண்ணுக்கும் மண்ணுக்கும், தோஸ்த்
முரளி
கண்ணுக்கு கண்ணாக, சொன்னால்தான் காதலா, ஆனந்தம், சமுத்திரம், அள்ளித்தந்தவானம், கடல் பூக்கள்
மனோஜ்
சமுத்திரம், கடல் பூக்கள்
சத்யராஜ்
லூட்டி, அசத்தல், கும்குமப்பொட்டு கவுண்டர், ஆண்டான் அடிமை
அர்ஜுன்
வேதம்
பிரவுதேவா
அள்ளித்தந்த வானம், மனதைத் திருடிவிட்டாய்
சிம்ரன்
பார்த்தாலே பரவசம்
லைலா
தீனா, தில், அள்ளித்தந்த வானம், நந்தா
ரம்பா
ஆனந்தம், கும்குமப்பொட்டு கவுண்டர், அழகான நாட்கள்
ஜோதிகா
லிட்டில் ஜான், டும் டும் டும், பூவெல்லாம் உன் வாசம்
தேவயானி
ப்ரெண்ட்ஸ், கண்ணுக்கு கண்ணாக, என் புருஷன் குழந்தை மாதிரி, விண்ணுக்கும் மண்ணுக்கும், நினைக்காத நாளில்லை, ஆனந்தம்
மீனா
ரிஷி, ஷாஜகான்
ஸ்நேகா
ஆனந்தம், பார்த்தாலே பரவசம்
நடிகர்களில் அதிகப்படம் நடித்தவர் முரளி 6 படம் நடிகைகளில் தேவயானி 6 படம்.