Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொழிபெயர்ப்பாளர்களுக்கு வெப்துனியாவில் அரிய வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (18:43 IST)
திறமைமிக்க மொழிபெயர்பாளர்களுக்கு வெப்துனியா நிறுவனத்தில் அரிய வாய்ப்பு காத்துள்ளது.
 

 
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல். நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.
 
வயது : 40 வயதிற்குள்
 
வேலை அனுபவம் : குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல்.
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
 
இடம் : சென்னை
_________________________________________________________________________________
 
Wanted   : Technical Translators [From English to Tamil]
 
Experience  : minimum 2 yrs or more
 
Qualification : Any degree
 
Age : below 40
 
Sex : No bar
 
Remuneration : as per company standard
 
Job location : Chennai
 
தொடர்புக்கு: HR, எண்: 044- 2836 4772 / 3 / 4
 
Fax : +91-44-2836 4775. Email ID: hrsouth@webdunia.net
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்