Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ESI கழகத்தில் இளநிலை பொறியாளர் பணி

Advertiesment
ESI கழகத்தில் இளநிலை பொறியாளர் பணி
, சனி, 10 அக்டோபர் 2015 (18:39 IST)
தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தில் (Employees State Insurance Corporation - ESI) கழகத்தில் இளநிலை பொறியாளர் பணிகள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு கட்டிட பொறியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


 

 
 
பணிபெயர்: Junior Engineer (Civil)
 
காலியிடங்கள்: 96
 
பணி: Junior Engineer (Electrical)
 
காலியிடங்கள்: 58
 
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 + இதர சலுகைகள்.
 
வயதுவரம்பு: 10.11.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
 
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், ஹைதராபாத், திருச்சூர், மும்பை, புதுதில்லி
 
விண்ணப்பிக்கும் முறை: www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2015
 
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 13.11.2015
 
ஆன்லைன் படிவத்தை நகல் எடுக்க கடைசி தேதி: 17.11.2015
 
இந்த பணிக்குறித்து முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil