Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலைவாய்ப்பை பறிக்கும் வயது வரம்பு!

Advertiesment
வேலைவாய்ப்பு
, செவ்வாய், 21 செப்டம்பர் 2010 (09:58 IST)
2001ஆ‌‌ம் ஆ‌ண்டு நட‌ந்த த‌மி‌ழ்நாடு ச‌ட்டம‌ன்ற பொது‌ததே‌ர்த‌லி‌ல் த‌னி மெஜா‌ரி‌ட்டி‌யி‌ல் ஆ‌ட்‌‌சியை ‌பிடி‌த்து முதலமை‌ச்சராக பத‌வி ஏ‌ற்றவுடனேயே, முந்தைய திமுக அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டதால், கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு தவிப்பதாக கூறி, அரசு ஊ‌‌ழிய‌ர்களு‌க்கு கடுமையான நெரு‌க்கடியை கொடு‌க்க‌த் தொடங்கினார் ஜெயலலிதா.
ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் இவரது நெரு‌க்கடியை தா‌ங்‌கி‌க்கொ‌ள்ள முடியாத ஊ‌ழிய‌ர்க‌ள் போரா‌ட்ட‌த்தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இதனா‌ல் ஆ‌த்‌‌திர‌‌த்‌தின் உ‌ச்‌சி‌க்கே செ‌ன்ற ஜெய‌ல‌லிதா, போரா‌ட்ட‌த்தி‌ல் ஈடுப‌ட்ட 4 ல‌ட்ச‌ம் அரசு ‌ஊ‌ழிய‌ர்களை ஒரே நாளி‌ல் டி‌ஸ்‌மி‌ஸ் செ‌ய்தா‌ர்.

அதோடு ‌நிறு‌த்‌தி‌க் கொ‌ள்ளாமல், உடனடியாக வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌ம் மூல‌ம் 15 ஆ‌யிர‌ம் ஊ‌‌ழிய‌ர்களை த‌ற்கா‌லிகமாக ‌நிய‌மி‌த்தா‌ர். டி‌‌ஸ்‌மி‌ஸ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஊ‌ழிய‌ர்க‌ள் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு செ‌ன்று தடை ஆணை பெ‌ற்ற‌த்தை தொட‌ர்‌ந்து இ‌ந்த ‌பிர‌ச்சனை முடிவு‌க்கு வ‌ந்ததது. பு‌தியதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்ட ஊ‌‌ழிய‌ர்களு‌ம் ப‌ணி‌யி‌ல் தொட‌ர்‌ந்தன‌ர்.

இத‌ற்கு அடு‌த்த இடியாக, அரசு‌த் துறைக‌ளி‌ல் கா‌லியாக உ‌ள்ள ‌இட‌ங்களை ‌நிர‌ப்ப தடை ‌வி‌தி‌த்தா‌ர் ஜெய‌ல‌லிதா. இதனா‌ல் ஒ‌வ்வொரு துறை‌யிலு‌ம் உ‌ள்ள ப‌ணியாள‌ர்களு‌க்கு வேலை பளு அ‌திக‌ரி‌த்தது. கா‌லி இட‌ங்களை ‌நிர‌ப்ப‌க் கோ‌ரி பொதும‌க்க‌ள் பல போரா‌ட்ட‌ங்களை நட‌த்‌தியு‌‌ம் எ‌ந்த‌வித ‌பிரயோசனமு‌ம் இ‌ல்லை.

ஆனா‌ல் அத்தியாவசியபபணிகளகருதப்படுமகாவல், மருத்துவம், ஆசிரியப்பணி ஆகிமூன்றதுறைகளுக்கமட்டுமபணியாட்களதேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2006ஆ‌ம் ஆ‌ண்டு த‌மிழக‌த்‌தி‌ல் ஆ‌ட்‌சி மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டது. ஜெயல‌லிதா தலைமை‌யிலான அ.இ.அ.‌தி.மு.க. ஆ‌ட்‌சி முடிவு‌க்கு வ‌ந்ததை‌த் தொட‌ர்‌ந்து ‌த‌மிழக‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் தயவுட‌ன் கூ‌ட்ட‌ணி ஆ‌ட்‌சியை அமை‌‌த்தது ‌தி.மு.க. முதலமை‌ச்சராக கருணா‌நி‌தி பொ‌று‌ப்பே‌ற்றவுட‌ன் வேலை‌க்கான தடை ஆணைய ‌நீ‌க்‌கினா‌ர்.

2006ஆமஆண்டஜூலை 17ஆமதேதி முதலஇந்வயததளர்வுசசலுகஅமலுக்கவந்தது. அதோடு 5 ஆ‌ண்டுகளாக அரசு‌த்துறை‌யி‌ல் கா‌லியாக உ‌ள்ள இட‌‌‌ங்களை ‌நிர‌‌ப்புவத‌ற்கான நடவடி‌க்கை‌யி‌ல் கருணா‌நி‌தி ஈடுப‌ட்டா‌ர்.

வயது கட‌ந்து ‌வி‌ட்டதா‌ல் இ‌னி அரசு வேலை ‌கிடை‌க்காது எ‌ன்று ‌நினை‌த்தவ‌ர்க‌ளு‌க்கு கருணா‌நி‌தி இ‌னி‌ப்பு செ‌ய்‌தியாக வயது வர‌‌ம்பை உய‌ர்‌த்‌தினா‌ர். இதனா‌ல் வேலை வா‌ய்‌ப்‌பி‌ல் ப‌திவு செ‌ய்‌திரு‌ந்தவ‌ர்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர். பாதிக்கப்பட்இளைஞர்களுமபயன்பெவேண்டுமஎன்பதற்காவயததளர்வுசசலுகஅமல்படுத்தப்பட்டது. ஐந்தாண்டுகளவயததளர்வஅறிவிக்கப்பட்டது.

2001ஆமஆண்டநவம்பரமாதமஅமல்படுத்தப்பட்பணி நியமதடைசசட்டமகாரணமாக, அரசினமற்எந்தததுறைகளுக்குமநேரடி நியமனங்களமூலமபணியாளர்களதேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால், தாங்களபெரிதுமபாதிக்கப்படுவதாபடித்த, வேலைவாய்ப்பற்இளைஞர்களவேதனை தெரிவித்தனர்.

அதாவது, குரூப் 1 தேர்வுக்கவிண்ணப்பிக்உச்சபட்வயதவரம்பு 35 என்றால், ஐந்தாண்டுகளவயததளர்வுசசலுகையுடனசேர்த்து 40 வயதுக்குட்பட்டவர்களதேர்வஎழுவிண்ணப்பிக்கலாம். இதனால், ஏராளமாஇளைஞர்களவேலைவாய்ப்பைபபெவிண்ணப்பிக்குமவாய்ப்பபெற்றனர்.

இதை‌த் தொட‌‌ர்‌ந்து வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌ம் மூல‌ம் அரசு‌த்துறை‌யி‌ல் கா‌லியாக உ‌ள்ள ‌இட‌ங்க‌ள் ‌நிர‌ப்ப‌‌ப்பட்டது. இ‌தி‌ல் மற‌க்க முடியாதது எ‌ன்னவெ‌ன்றா‌ல் 2007ஆ‌ம் ஆ‌ண்டு 2,500 ‌கிராம ‌நி‌ர்வாக அலுவல‌ர்களை தே‌ர்வு செ‌ய்ததுதா‌ன். இ‌தி‌ல் 5 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் ‌வி‌ண்ண‌‌ப்‌பி‌த்தன‌ர் எ‌ன்பது ‌‌நினை‌‌வி‌ல் கொ‌‌ள்ள‌த்த‌க்கது.

வேலைவா‌ய்‌ப்பு அலுவலக‌த்‌தி‌ல் ப‌திவு செ‌ய்தவ‌ர்க‌ள் த‌ங்களு‌க்கு வேலை‌க்கு ‌கிடைக்கு‌ம் எ‌ன்று கா‌‌த்‌திரு‌ந்தவ‌ர்களு‌க்கு த‌மிழக அரசு த‌ற்போது ஆ‌‌ப்பு வை‌த்து‌ள்ளது. அரசுபபணிததேர்வுகளஎழுஇளைஞர்களுக்கவழங்கப்பட்டுள்ஐந்தாண்டவயததளர்வுசசலுகஅடுத்ஆண்டு (2011) ஜூலவரமட்டுமஅமலிலஇருக்குமதமிழஅரசஉத்தரவிட்டுள்ளது.

ஐந்தாண்டவயததளர்வுசசலுகஎந்ஆண்டு வரை அமலிலஇருக்குமஎன்பதகுறித்ததேர்வஎழுதுமஇளைஞர்கள், அரசுததுறைகளிலபணியாற்றுமஊழியர்களயாருக்குமதெளிவாவிவரமதெரியவில்லை.

இந்நிலையில், பணியாளரமற்றுமநிர்வாகசசீர்திருத்தததுறசெயலரே.என்.வெங்கடரமணனவெளியிட்அரசஉத்தரவில், ''2006ஆமஆண்டஜூலை 17ஆமதேதி முதல் 2011ஆமஆண்டஜூலை 16ஆமதேதி வரையிலாகாலத்திலமட்டுமவயததளர்வுசசலுகஅமலிலஇருக்கும். இந்தககாலகட்டத்திலதமிழ்நாடஅரசுபபணியாளரதேர்வாணையத்தினதேர்வஅறிவிக்கைகளிலஉள்வயதவரம்புடனஐந்தாண்டவயததளர்வுசசலுகையைசசேர்த்துககொள்ளலாம்'' எனததெரிவித்துள்ளார்.

தமிழ்நாடஅரசுபபணியாளரதேர்வாணையத்தினசார்பிலபல்வேறதேர்வுகளஇப்போதநடத்தப்படவுள்ளன. குரூப் 1, குரூப் 2, ி.ஏ.ஓ. ஆகியஅரசுபபணியாளரதேர்வாணையமஅறிவித்துள்மற்றுமஅறிவிக்கவுள்முக்கியமாதேர்வுகளாகும். த‌ற்போது வயது வர‌ம்பை த‌மிழக அரசு தள‌ர்‌த்த உ‌ள்ளதா‌ல் அரசு வேலை‌‌கிடை‌க்கு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌த்து இரு‌ந்தவ‌ர்க‌ளு‌க்கு ஏமா‌ற்றமே ‌கிடை‌த்து‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil