ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் அடித்துள்ளார்
இங்கிலாந்து நாட்டில் மான்செஸ்டர் நகரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டிருக்கின்றன
இப்போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 1 விக்கெட் இழப்பில் 39 ஓவர்களுக்கு 199 ரன்கள் எடுத்திருக்கின்றன.
இந்நிலையில் ரோஹித் சர்மா 97 பந்துகளில் 113 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.
கோலி 29 பந்துகளில் 23 ரன்களோடு களத்தில் ஆடிவருகிறார்.