Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (15:19 IST)
இந்தியா வந்து விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையிலான டி20  கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ள இருக்கும் இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா மீண்டும் களம் இறங்க இருக்கிறார் என்பதும் அவர் கேப்டனாக செயல்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலக்கிய ரோமென் பாவெல் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீரன் பொலார்ட் (கேப்டன்), கிமார் ரோச், எங்க்ருமா பானர், பிராண்டன் கிங், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர். 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments