Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (16:49 IST)
23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் உயர்த்தபட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளதாவது:

உள்நாட்டில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் மூத்த வீரர்களுக்கான ஊதியம் ரூ.60,000 உயர்த்தப்பட உள்ளது. 23 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.25000 ;  19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ரூ.20000 ஊதியம் என தெரிவித்துள்ளார்.

இந்த ஊதிய உயர்வு   உள்ளாட்டுக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments