Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியுடன் டான்ஸ் ஆடிய ’தல’ தோனி….வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (17:21 IST)
சர்வதே கிரிக்கெட் அரங்கில் ஒருநாள்,ஐசிசி சேம்பியன்சிப், டி-20 என்ற மூன்று வகை கிரிக்கெட்டிலும் கோப்பை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சிறப்புக்கு சொந்தக்காரன் தோனி.

கடந்தாண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற டி-20 ஐபிஎல் தொடரின்போது, தனது ஓய்வை அறிவித்தார் தோனி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்  தனது சொந்த ஊரில் விவசாயத்திலும், தன் குடும்பத்தினருடனும் நேரத்தைச் செலவழித்து வருகிறார். சமீபத்தில் தன் தோட்டப் பணியாளர்களுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது.

இந்நிலையி, தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன்  இணைந்து ஆடிய வீடியோ  ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மம்மி நு பசந்த் என்ற இந்திப் பாடலுக்கு தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆடிய வீடியோவை பலரும் பார்த்துப் பாராட்டிவருகின்றனர்.

இந்த வீடியோ தோனியின் ரசிகர்கள் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

இந்திய அணி முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளே மருத்துவமனையில் அனுமதி!

அடுத்த கட்டுரையில்
Show comments