Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்; இந்திய வீரர்கள் அறிவிப்பு !

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (16:44 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3, மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ நிர்வாகம்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல்போட்டியில் அசத்தாலாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியிடம் தோற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து அணியில் மொய்ன் அலிக்கு பதிலாக புதிய இரண்டு வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களைஅறிவித்துள்ளது பிசிசிஐ.

இதில்ல், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, அகர்வால் கில், புஜாரா, ராஹானே, கே.எஸ் ராகுல்,  பாண்ட்யா, அஷ்வின், குல்தீப் யாதவ், பட்டேல்,வாஷிங்டன் சுந்தர், இஷந்த் சர்மா, பும்ரா, சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக வீரர் நடராஜன் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments