Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸ் அடித்த பந்து பக்கத்தில் தோட்டத்தில்… அதெல்லாம் தரமுடியாது என எடுத்து வைத்த இளைஞர்.. TNPL தொடரில் நடந்த கலகலப்பான சம்பவம்!

vinoth
செவ்வாய், 30 ஜூலை 2024 (08:50 IST)
TNPL தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுகள் நடந்து வருகின்றன. கோவை, திருப்பூர், சேப்பாக், திண்டுக்கல் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடந்த முதல் ப்ளே ஆஃப் போட்டியில் மதுரை மற்றும் சேப்பாக் அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் ஒருவர் அடித்த சிக்ஸ், மைதானத்தைத் தாண்டி அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் சென்று விழுந்தது. அப்போது அந்த தோட்டத்தின் உரிமையாளர் அந்த பந்தை எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.

இது சம்மந்தமான காட்சிகள் மைதானத்தில் இருந்த கேமரா மேனால் படமாக்கப்பட்டு பகிரப்பட அது இணையத்தில் வைரல் ஆனது.  இதைப் பார்த்து வர்ணனையாளர் “அந்த பந்தின் விலை 12000 ரூபாய். அதனால் பந்தைக் கொடுத்துவிடுங்கள்” எனப் பேசியது சிரிப்பை வரவழைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments