Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரிவு ஆரம்பம்...கோலியின் அணிக்கு நேர்ந்த சோகம்...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (17:26 IST)
2021-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து அணிகளும் தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றன.

இந்நிலையில், கேப்டன் கோலியின் தலைமையிலான பெங்களூர் அணி சரிவைச் சந்தித்து வருவதுடன் தற்போது ஒரு அந்த அணியின் சோகமான நிகழ்வு நடந்துள்ளது.

ஞாயிற்றுக் கிழமை நடந்த போட்டியில் சென்னையிடம் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. முதல் 4 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற பெங்களூர் அணியின் முதல் தோல்வியால் சரிவு ஆரம்பமாகிறதோ என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெங்களூர் அணியிலிருந்து ஆஸ்திரேலியா  வீரர்களான  ஆடம் சம்பா, மேன் ரிச்சர்ட்சன் இருவரும் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவருவதால் அவர்கள் இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

என்னுடைய பேட்டிங் திருப்தி அளிக்கவில்லை… போட்டிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments