Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் கோலிக்கு பிசிசிஐ தலைவர் பாராட்டு

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (21:58 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியான நிலையில், பிசிசிசி அதிகாரி இது பொய்த்தகவல் எனக் கூறினார்.

இந்நிலையில், இன்று விராட் கோலி  கேப்டன்ஷிப் குறித்து, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தான் கேப்டன்ஷிப் தொடருவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை பாராட்டியுள்ளார். அதில், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிகரமான கேப்டன் என நிரூபித்துக்காட்டியுள்ளீர்கள்…உங்களின் எதிர்காலம் மேலும் சிறக்க வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலியை , பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டியுள்ளது குறித்து ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments