Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை டி20 - அணியை அறிவித்தது நியூசிலாந்து!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (11:01 IST)
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான கேன் வில்லியம்சன் தலைமையில் அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.

 
பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் நடத்தி முடிக்கப்பட்டதும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் துபாய் மற்றும் ஓமன் நாடுகளில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம். மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் மொத்தம் 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
நியூசிலாந்து அணி விவரம்: 
கேன் வில்லியம்சன், டாஸ் ஆஸ்லே, ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவான் கான்வே, லாக்கி பெர்கியூசன், மார்டின் குப்தில், ஜேமிசன், டேரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்சல் சாண்ட்னர், டிம் செஃப்ரெட், இஷ் சோதி, டிம் சவுத்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி ஒரு கொடுமைக்காரர்… ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் தாக்குதல்!

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments