Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 போட்டி: இந்திய அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (21:20 IST)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. இதில் 3 வது டி-20 போட்டியில் இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து  பேட்டிங் செய்து வருகிறது.இதில் முதல் டி-20 போட்டி மற்றும் 2 வது டி-20 என ஆகிய ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றது.

இந்த  நிலையில், 3 வ்து டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி 20  ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன் கள் அடித்து, இந்தியாவுக்கு 216 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா சார்பில் பிஷோனி  மற்றும் படேல் தல 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

தற்போது,பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் கோலி, பன்ட் ஆகிய இரண்டு அவுட்டான நிலையில்  ரோஹித்சர்மா (11 ரன் ) சூர்யகுமார் ()7 ரன்) 31 ரங்களுடன் களுடன் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments