“ஏன் அவருக்கு மட்டும் இடம் இல்லை?”… மூத்த வீரருக்கு ஆதரவாக ரெய்னா!

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (10:49 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் அவர் கலக்கி வரும் நிலையில் அவருக்கு மீண்டும் இந்திய டி 20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ‘தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பளித்தது போலவே சிறப்பாக விளையாடி வரும் ஷிகார் தவானுக்கும் வாய்ப்பளித்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments