ஸ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது?.. பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான சோக செய்தி!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (14:57 IST)
கடந்த பிப்ரவரியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

காயம் காரணமாக அவர் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களை இழந்தார். அவர் ஆசியக் கோப்பை தொடருக்கு மீண்டுவரக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி அவர் அந்த தொடருக்கும் திரும்ப வரமாட்டார் என தெரிகிறது.
இந்நிலையில் இப்போது பிசிசிஐ தரப்பில் இருந்து கசிந்துள்ள தகவலின் படி ஸ்ரேயாஸ் ஐயர் உலகக் கோப்பை தொடருக்கும் தயாராகி வருவது சற்று சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. அவரது காயத்தின் தன்மை எதிர்பார்த்த வேகத்தில் குணமாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments