Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பாக செயல்பட்டும் இந்தியா திரும்பும் பவுலர்! ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (15:32 IST)
ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரண்டிலும் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக பந்துவீசி தனது முத்திரையைப் பதித்தார்.

ஆனால் நாளை நடக்க இருக்கும் டி 20 போட்டிக்கான அணியில் அவர் தேர்வாகததால் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

குஜராத்திடம் பணிந்த RCB.. இந்த சீசனின் முதல் தோல்வி.. வஞ்சம் தீர்த்த சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments