Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது பரிந்துரையா?

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (09:51 IST)
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்களை வீழ்த்தினார் முகமது ஷமி. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 15விக்கெட்களையும், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 16 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் அவர் மொத்தமாக 55 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் அவரை அணிக்குள் எடுக்க ரோஹித் ஷர்மாவும் ராகுல் டிராவிட்டும் தயங்கினர். இதனால் முதல் நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதன் பிறகு வந்ததும் 3 போட்டிகளில் 5 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் ஷமிக்கு இப்போது அர்ஜுனா விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக அர்ஜுனா விருது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments