Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் ICU வில் உள்ளது… முன்னாள் வீரர் அதிருப்தி!

vinoth
புதன், 12 மார்ச் 2025 (08:19 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி இருந்து லீக் போட்டிகளிலேயே தொடரை விட்டு வெளியேறியது . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. இந்நிலையில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி பற்றி பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி “பாகிஸ்தான் அணி தற்போது ICU வில் உள்ளது.  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எந்த முடிவுகளும் நிலைத் தன்மை உடையதாக இல்லை.  வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் கிரிக்கெட் ICU வில் உள்ளது… முன்னாள் வீரர் அதிருப்தி!

நாம் ஒன்றும் பேட்டிங்கால் இந்த கோப்பையை வெல்லவில்லை – அஸ்வின் கருத்து!

நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்… உலகக் கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா பேச்சு!

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments