Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையில் எதற்கு விளையாட வேண்டும்? சேவாக் அதிரடி!

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (16:48 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரசு நாடுகளில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் மொத்த 6 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாடும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதற்கு முன்னாள் வீரர் சேவாக் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் சேவாக் மேலும் ஏன் ஆசிய கோப்பையில் விளையாட வேண்டும், அதுதான் உலகக் கோப்பை இருக்கிறதே கூறியுள்ளார். ஆசிய கோப்பையில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அணிகள் உள்நாடு அல்லது வெளிநாடு தொடருக்கு தயாராக வேண்டியதுதான் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments