Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஆஸ்திரேலியா தொடரில் பிசிசிஐ தவறு செய்துவிட்டது…”- சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் காரணம்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (14:15 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு நாள் கிரிக்கெட் தொடர் போட்டி தொடங்க உள்ளது. செப்டம்பர் 22, 24, 27 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே எல் ராகுல் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடக்கும் முக்கியமான தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பேசியுள்ள வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா “இந்த தொடர் மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் வீரர்கள் ஒற்றுமையோடு விளையாடி இந்திய அணியின் பலத்தைக் காட்டியிருக்க வேண்டும். இந்த தொடரின் மூலமாகவே வலுவான ப்ளேயிங் லெவனைக் கட்டமைத்திருக்க வேண்டும்.  ஆனால் அதை செய்யாமல் தவறவிட்டுள்ளது பிசிசிஐ. சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்திருக்கும் முடிவு தவறானது” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments