சஞ்சு சாம்சன் இல்லையா..? இது அநியாயம்..! – ட்விட்டரில் ரசிகர்கள் ஆவேசம்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (18:06 IST)
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கு இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பாடாததை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கண்டித்து வருகின்றனர்.

நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியில் இந்தியா வெளியேறிவிட்ட நிலையில் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தாலும் பின்னர் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணியின் பட்டியல் வெளியானதில் உற்சாகமானார்கள். நியூஸிலாந்துடன் நடக்க உள்ள டி20 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சனை அணியில் இணைக்காதது ஏன் என கேட்டு ரசிகர்கள் பலர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகமா? என்ன நடந்தது?

வங்கதேச வீரர் ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதி இல்லையா? பிசிசிஐ கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments