Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் மட்டுமில்ல.. கால்பந்திலும் கால் வைப்போம்! – வைரலாகும் தல தோனியின் புகைப்படம்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (11:35 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி கால்பந்து போட்டிக்காக பயிற்சி எடுத்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டிற்கு பிறகு சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் ஜூஹூவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. அதில் தோனியும் கலந்து கொள்ள உள்ள நிலையில் அதற்காக அவர் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டெல்லி அணியின் கேப்டன்சியை மறுத்தாரா கே எல் ராகுல்..?

தேவையில்லாத வதந்தி வேண்டாம்… கிசுகிசுக்களுக்கு பதில் சொன்ன ஜடேஜா!

தொடரும் ஞாபக மறதி.. ரோஹித் ஷர்மாவைக் கிண்டல் செய்யும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments