Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா உல் ஹக்

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2017 (15:50 IST)
பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் மிஸ்பா உல் ஹக் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


 

பாகிஸ்தான்  கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். இவர்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,  ஓய்வு குறித்து எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்.ஆனால் அது நடக்கவில்லை. முழுக்க முழுக்க இது எனது தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

மேலும் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கவுள்ள  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments