Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி பெற்றதும் கோலி இங்குதான் செல்வார் – ஷான் பொல்லாக் பகிர்ந்த ரகசியம்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (18:22 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெற்றி பெற்றதும் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வார் என கூறியுள்ளார் ஷான் பொல்லாக்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போதைய நிலையில் உலகின் சிறந்த கிரிக்கெட்டராக இருந்து வருகிறார். பவுண்டரிகளை அடிப்பது மட்டும் இல்லாமல் விக்கெட்டுக்கு இடையில் வேகமாக ஓடி ரன்கள் சேர்ப்பதிலும் கோலி கில்லாடி. ஆனால் அதிக ஓட்டத்தால் உடல் சோர்ந்து விடாமல் தன் உடலையும் பிட்டாக வைத்திருப்பார்.

இதுபற்றி பேசியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷான் பொல்லாக். அதில் ‘எல்லா வீரர்களும் போட்டியில் வெற்றி பெற்றதும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் கோலியோ ஜிம்முக்கு சென்றுவிடுவார். அவரை நான் அதிகமாக அங்கு பார்த்திருக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments