Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் கோலி, ரோஹித் முன்னேற்றம்!

Kohli Rohit
, புதன், 11 ஜனவரி 2023 (17:11 IST)
ஐசிசி கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொடு மாதமும், சர்வதேச கிரிக்கெட் அணிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களின்  ரேட்டிங்கை வைத்து தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு  ஊக்குவித்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில், இந்தியா- இலங்கை, பாகிஸ்தான் – நியூசிலாந்து, ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க ஆகிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகள் நிறைவடைந்த பின்னர், ஐசிசி அமைப்பு புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது.

இதில், ஒரு நாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் பாபர்  முதலிடத்திலும், கோலி 6 வது இடத்திலும், ரோஹித்சர்மா 8 வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் போட்டியில்,ஆஸ்திரேலிய வீரர்  லபுஸ்சக்னே முதலிடமும்,  ரிஷப் பாண்ட் 7 வது இடமும் , உஸ்மான் கவஜா 8 வது இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பந்து வீச்சில் இந்திய வீரர் பும்ரா 3 வது இட்மும், அஷ்வின் 4 வது இடமும், பெற்றுள்ளனர்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், ஜடேஜா, அஷ்வின் முடல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியை டி 20 போட்டிகளில் எடுக்க இப்போது தேவை இல்லை… முன்னாள் வீரரின் சர்ச்சை கருத்து