Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை ஆதாயம் பெறுகிறாரா கோலி? – பரபரப்பு புகார்!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (07:57 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி இரட்டை ஆதாயம் பெறுவதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனான கோலி, தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் நம்பர் ஒன் வீரராக அனைத்து விதமான போட்டிகளிலும் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் இந்திய கிரிக்கெட் வீரராகவும் இருந்து கொண்டு சக வீரர்களின் வர்த்தக விஷயங்களை கையாளும் ஒரு நிறுவனத்துக்கும் இயக்குனராக இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த சஞ்ஜீவ் குப்தா பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளார்.

கோலி மீதான அவரது புகார் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

சாஹலுக்கு ஏன் ஒரு ஓவர் மட்டும் கொடுத்தேன்?- கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பதில்!

கான்வேவை வெளியேற்றிய சிஎஸ்கே அணி… இதெல்லாம் ‘wrong bro’ எனக் கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments