Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி சவாலுக்கு தயாராக உள்ளோம்… கேன் வில்லியம்சன் கருத்து!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (07:18 IST)
நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் வலிமையாக உள்ளது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஏதேனும் அதிசயம் நடந்து பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாத பட்சத்தில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் முதல் அரையிறுதியில் மோதும்.

அரையிறுதிப் போட்டி பற்றி பேசியுள்ள நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் “எங்கள் அணியினர் பவுலிங் மற்றும் சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். மழை வருமென்று எதிர்பார்த்து அதற்கேற்றார் போல விளையாடினோம். ஆனால் மழை வரவில்லை. லீக் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமைந்தால் அரையிறுதியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments