Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பையில் ஜடேஜா படைத்த முக்கிய சாதனை!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (06:56 IST)
நேற்று நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆசியக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற இர்பான் பதானின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் தலா 22 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இவர்களுக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 17 விக்கெட்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

ஏன் அணியில் ரோஹித் ஷர்மா இல்லை?... கேப்டன் பும்ரா அளித்த பதில்!

3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறும் இந்திய அணி.. வெளியே உட்கார்ந்த ரோஹித் சர்மா

குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது.. மத்திய அரசு அறிவிப்பு..!

ஓய்வறையில் நடந்தது அங்கேயே இருக்கட்டும்.. அணிக்குதான் முக்கியத்துவம்- கம்பீர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments