Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ரா மீது இனவாத கமெண்ட்டை பிரயோகித்த வர்ணனையாளர் இஷா குஹா!

vinoth
திங்கள், 16 டிசம்பர் 2024 (07:45 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி 445 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் ஆஸி வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஜாஸ்ப்ரீத் பும்ரா அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் போட்டியின் போது இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணனையாளருமான இஷா குஹா பும்ரா பற்றி சொன்ன ஒரு வார்த்தை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பும்ரா பற்றி பேசும்போது “ப்ரைமேட்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். ப்ரைமேட் என்பது மனிதர்களுக்கு முன்பே தோன்றிய விலங்கினங்களைக் குறிக்கும் சொல்லாகும். அவரின் இன்வாத ரீதியாக இந்த கமண்ட் தற்போது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments