Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: ஹார்ட், ஷர்மா அதிரடியால் உயர்ந்த ஸ்கோர்...இலக்கை எட்டுமா குஜராத் டைட்டன்ஸ்?

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (21:40 IST)
பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து, குஜரராத் டைட்டன்ஸ் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் இன்றைய போட்டியில்,  குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

எனவே முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடர்க்க ஆட்டக்கார்கள் ப்ர்ப்சிம்ரன் சிங் 0 ரன்னும், தவான் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த ஷார்ட் 36 ரன்னும், ராஜபக்ஷா 20 ரன்னும், ஷர்மா 25 ர்ன்னும், குரான் 22 ரன்னும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து, குஜரராத் டைட்டன்ஸ் அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில், சமி, லிட்டில், ஜோசப், கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மோஹிட் சர்மா 2 விக்கெட் கைபப்ற்றினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments