ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது
ஐபிஎல் -2023, 16வது சீசன் இந்தியாவில் நடைபபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் இடம்பெற்றுள்து. இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
எனவே முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், பட்லர் 52 ரன்களும், படிக்கல் 38 ரன்களும், அஷ்வின் 30 ரனகளும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் அடித்து சென்னை அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து, பேட்டிங் செய்துவரும் சென்னை அணியில், கன்வே 33 ரன்களும், ரஹானே 30 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
தற்போதுவரை 9 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.