Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதிரடி முடிவு

Webdunia
சனி, 13 மே 2023 (19:30 IST)
ஐபிஎல் -16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2023, 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், 59 வது லீக் ஆட்டத்தில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே, இன்று 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில்,   பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது?  என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘கிரிக்கெட்டர் அஸ்வின்’ இன்னும் ஓய்வு பெறவில்லை… சென்னையில் அஸ்வின் நெகிழ்ச்சி!

என்னைக் கேட்காமல் எப்படி வீடியோ எடுக்கலாம்… பத்திரிக்கையாளரின் செயலால் கோபமான கோலி!

சென்னை வந்த அஸ்வினுக்கு மக்கள் உணர்ச்சிபூர்வ வரவேற்பு!

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments