லக்னோவுக்கு ஐதராபாத் கொடுத்த இலக்கு இதுதான்..!

Webdunia
சனி, 13 மே 2023 (17:58 IST)
ஐபிஎல் தொடரின் 58வது போட்டி இன்று ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஐதராபாத் அணியின் கிளாஸன் ரன்களும், அப்துல் சமது 37 ரன்களும், எடுத்து உள்ளனர். லக்னோ அணியை பொருத்தவரை க்ருணால் பாண்டியா இரண்டு விக்கெட் எடுத்து உள்ளார். 
 
இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி தற்போது லக்னோ அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மேயர்ஸ் நான்காவது ஓவரிலேயே தனது விக்கெட்டை இழந்தார். 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் லக்னோ அணி வெல்லுமா அல்லது ஹைதராபாத் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edietd by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments