Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; சென்னை அணி சொதப்பல் ஆட்டம்..மும்பைக்கு எளிய வெற்றி இலக்கு

Webdunia
வியாழன், 12 மே 2022 (21:50 IST)
இன்றைய மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில் சென்னை அணி மிக மோசமாக விளையாடி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது இதனை அடுத்து சற்றுமுன் ருத்ராஜ் 7 ரன்களுக்கு அவுட்டானார் .

தோனி மட்டும் அதிகபட்சமாக 36 ரன்களும், டூபி 10 ரன் களும், பிராவோ 12 ரன்களும் அடித்தனர்.எனவே16 ஓவர்கள் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்து மும்பை அணிக்கு 98 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க அரையிறுதிக்குப் போகல… ஆனாலும் இந்த ஒரு காரணத்துக்காக மகிழ்ச்சிதான் – ரோவ்மன் பவல் நெகிழ்ச்சி!

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேற வாய்ப்பிருக்கா? புள்ளி விவரம் சொல்வது என்ன?

மே.இ.தீவுகள் - தென்னாப்பிரிக்கா போட்டி: டக்வொர்த் லீவிஸ் முறையில் கிடைத்த த்ரில் வெற்றி..!

இந்தியா போட்டியின் போது மழை குறுக்கிடுமா?... ஆஸ்திரேலியா அரையிறுதிக் கனவுக்கு பிரச்சனை!

அடுத்த கட்டுரையில்
Show comments