Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா புறப்பட்டது இந்திய அணி!

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (08:04 IST)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி அதன் கேப்டன் ஸ்மித் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் வார்னர் ஆகியோரின் ஓரணடுத்தடையால் மிகவும் தடுமாறி மோசமான தோல்விகளைப் பெற்று வருகிறது. அடுத்த ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் எல்லா அணிகளும் தங்கள் அணியைப் பலப்படுத்த கடினமான அணிகளோடு தொடர்களை நடத்தி தங்களை சோதித்து வருகின்றன.

அதுபோலவே நடப்பு உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு இந்தியாவுடனான இந்தத் தொடர் மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி இரண்டுமாத சுற்றுப் பயணமாக  நேற்றிரவு ஆஸ்திரேலியுவுக்குப் புறப்பட்டு சென்றது. அங்கு 3 டி20 போட்டிகளிலும் 4 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

நவம்பர் 21-ந்தேதி இரு அணிகளும் மோதும் முதல் டீ 20 போட்டிகள் நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments