Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TI-20 போட்டி: இந்திய அணி பீல்டிங் தேர்வு...

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (18:49 IST)
சமீபத்தில் நடைபெற்ற இந்தி- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான  ஒரு நாள் போட்டியில்   இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இன்று முதல் வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையேயான டி-20 போட்டிகள் நடக்கவுள்ளது.

இ ந் நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.  மேலும், இப்போட்டியில் முதன் முதலாக இந்தியா சார்பில் ரவி பிஸோனி விளையாடவுள்ளார்.

இப்போட்டியில் யார் வெல்லுவார்கள் என இரு நாட்டு ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments