Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் டாப் 3 பேட்டிங் சரியில்லை என புகார் அளித்தாரா ஹர்திக் பாண்ட்யா?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (11:03 IST)
டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “இந்திய அணி டி 20 போட்டிகளில் முதலில் களமிறங்கும் ரோஹித், கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை அதிகமாக்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் நாம் சூர்யகுமார் யாதவ்வையும், ஹர்திக் பாண்ட்யாவையுமே அதிரடிக்காக நம்பிக் கொண்டிருக்க முடியாது” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி “இந்தியாவின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை என ஹர்திக் பாண்ட்யா பிசிசிஐக்கு புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன”. இந்திய டி 20 அணிக்கு எதிர்காலத்தில் முழு நேரக் கேப்டனாக பாண்ட்யா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments