Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து.. 4 கோல்கள் போட்டு ஜெர்மனி அசத்தல்

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (08:17 IST)
உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டி குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம் என்று தெரிந்தது. 
 
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் கனடா மற்றும் மொராக்கோ அணிகள் மோதிய நிலையில் மொராக்கோ அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஜப்பான் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஜெர்மனி மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில் ஜெர்மனி 4 கோல்கள் போட்டு வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று தென்கொரியா மற்றும் போர்ச்சுகல், கானா மற்றும் உருகுவே ஆகிய அணிகளின் போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments