Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் கங்குலியின் பயோபிக்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (16:16 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியில் பயோபிக் பாலிவுட்டில் உருவாக உள்ளது.

இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர்.

இந்நிலையில் இப்போது இவரின் பயோபிக் ரன்பீர் கபூர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. ஏற்கனவே சச்சின், தோனி, அசாருதீன் மற்றும் கபில்தேவ் ஆகியோரின் பயோபிக்குகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments