Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை வரை அணியில் இதை செய்யவேக் கூடாது – கங்குலி அறிவுரை!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (16:11 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய அணி உலகக்கோப்பைக்காக இப்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதற்காக 20 பேர் கொண்ட ஒரு உத்தேச அணி உருவாக்கப்பட்டு, அந்த வீரர்களுக்குள்தான் உலகக்கோப்பை அணி இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் உலகக்கோப்பை அணி குறித்து பேசியுள்ளார். அதில் “ இந்திய அணி மிகவும் திறமைமிக்க அணி. பல வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்க, கடுமையான போட்டிதான் காரணம். இந்திய அணி மற்றும் தேர்வுக்குழுவினரிடம் நான் விரும்புவது ஒன்றுதான். உலகக்கோப்பை வரை இப்போது இருக்கும் அணியை மாற்றாமல் விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments