Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அபார வெற்றி..!

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (07:36 IST)
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 
 
நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 39.4 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஹோப் 68 ரன்களும் ரூதர்போர்டு 63 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து 203 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 32.5 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. வில் ஜேக்ஸ் அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்தார்.  இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்  சாம் கர்ரன் அபாரமாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை எடுத்ததை எடுத்து அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது  
 
முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளதால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments